சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயக்க ஊசியில் மூதாட்டி சாவு

Added : செப் 25, 2021
Share
Advertisement
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், கொட்டாரக்குடியைச் சேர்ந்த மூதாட்டி தவமணி, 60; தனியார் திருமண மண்டபத்தில் துாய்மை பணியாளராக இருந்தார். கடந்த 13ம் தேதி மண்டபத்தில் பணியாற்றியபோது மயங்கி விழுந்து, திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு தவமணிக்கு அறுவை சிகிச்சை செய்ய 22ம் தேதி, டாக்டர் குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர். சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், கொட்டாரக்குடியைச் சேர்ந்த மூதாட்டி தவமணி, 60; தனியார் திருமண மண்டபத்தில் துாய்மை பணியாளராக இருந்தார்.

கடந்த 13ம் தேதி மண்டபத்தில் பணியாற்றியபோது மயங்கி விழுந்து, திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு தவமணிக்கு அறுவை சிகிச்சை செய்ய 22ம் தேதி, டாக்டர் குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர். சிறிது நேரத்தில் அவர் இறந்தார். தவமணியின் உறவினர் செந்தில்குமார் புகாரின்படி, நாகை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X