காங்கிரஸில் சச்சின் பைலட்டுக்கு புதிய பொறுப்பு?

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி-ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.தனக்கும், தன் ஆதரவாளர்களுக்கும் முக்கிய பதவிகளை கேட்டு, காங்கிரஸ் மேலிடத்துக்கு சச்சின் பைலட் நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்நிலையில், நேற்று டில்லி சென்ற சச்சின் பைலட், காங்கிரஸ் எம்.பி.,
சச்சின் பைலட், ராஜஸ்தான், புதிய, பொறுப்பு

புதுடில்லி-ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

தனக்கும், தன் ஆதரவாளர்களுக்கும் முக்கிய பதவிகளை கேட்டு, காங்கிரஸ் மேலிடத்துக்கு சச்சின் பைலட் நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்நிலையில், நேற்று டில்லி சென்ற சச்சின் பைலட், காங்கிரஸ் எம்.பி., ராகுலையும், பிரியங்காவையும் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.


latest tamil news


இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள்கூறியதாவது:குஜராத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக சச்சின் பைலட்டை நியமிக்க, ராகுலும், பிரியங்காவும் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து தான் நேற்று பேச்சு நடந்துள்ளது. ஆனாலும், ராஜஸ்தான் முதல்வர் பதவியை தனக்கு தரும்படி, ராகுலிடம், சச்சின் பைலட் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202119:13:46 IST Report Abuse
பேசும் தமிழன் பப்பு இருக்கும் வரை சச்சின் பைலட் முக்கிய பொறுப்புக்கு வர முடியாது... அவர்கள் நோகாமல் நுங்கு திங்க ஆசை படுகிறார்கள்...களத்தில் வேலை செய்ய ஆள் வேண்டும்... பதவிக்கு.. அது தான் பட்டத்து இளவரசர் பப்பு இருக்கிறார் அல்லவா
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
25-செப்-202115:12:20 IST Report Abuse
INDIAN Kumar குடும்ப கட்சிகளில் திறமையனவர்கள் மேல் பொறுப்புக்கு வர முடியாது.
Rate this:
Cancel
25-செப்-202109:17:25 IST Report Abuse
ஸ்ரீநிவாஸ்  வெங்கட் சச்சின் பைலட்டை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம். அல்லது அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் போன்ற பதவியில் நியமித்துவிட்டு, ஜெயலலிதா பின்னணியில் வாழ்ந்தது போல சோனியா குடும்பத்தினர் அரசியல் செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X