கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் பொன்முடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Added : செப் 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
விழுப்புரம்:அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006ல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து

விழுப்புரம்:அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006ல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணையில் அமைச்சர் பொன்முடி விசாலாட்சி ஆகியோர் ஆஜராகவில்லை. வழக்கு தொடர்பாக மூன்று சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
25-செப்-202110:37:52 IST Report Abuse
Vaiyapuri Rajendran நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் உள்ளது...அதுவும் மன உளைச்சலை அளிக்கும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X