இணைப்புச்சாலை சேதம் வாகன ஓட்டிகள் தவிப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் அருகே லாடனேந்தல் பைபாஸ் இணைப்பு சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நான்கு வழிச்சாலையில் திருப்புவனம், லாடனேந்தல் உள்ளிட்ட இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. லாடனேந்தல் புறவழிச்சாலை முடியும் இடம் பள்ளமாக இருப்பதால் அடிக்கடி வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. இரவு நேரத்தில் டூவீலர்களில்
 இணைப்புச்சாலை சேதம் வாகன ஓட்டிகள் தவிப்பு

திருப்புவனம் : திருப்புவனம் அருகே லாடனேந்தல் பைபாஸ் இணைப்பு சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நான்கு வழிச்சாலையில் திருப்புவனம், லாடனேந்தல் உள்ளிட்ட இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. லாடனேந்தல் புறவழிச்சாலை முடியும் இடம் பள்ளமாக இருப்பதால் அடிக்கடி வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. இரவு நேரத்தில் டூவீலர்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் இந்த இணைப்புச்சாலை சேதமடைந்திருப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் சரி செய்யவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X