விபத்தில் டிராக்டர் டிரைவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் டிராக்டர் டிரைவர் பலி

Added : செப் 25, 2021
Share
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே காரையூரைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் விக்ரம்25. இவர் புதுக்கோட்டையிலிருந்து டிராக்டரில் ஜல்லி ஏற்றி வந்தார். திருப்புத்துார் அருகே சிறுகூடல்பட்டி விலக்கு ரோடு பகுதியில் வரும் போது அவருக்கு உடல்நலம் பாதித்து (வலிப்பு) நிலை தடுமாறியதில் கட்டுப்பாட்டை இழந்த ரோட்டோரத்தில் இருந்த கட்டடத்தில் டிராக்டர் மோதியது. இதில் காயமடைந்து

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே காரையூரைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் விக்ரம்25. இவர் புதுக்கோட்டையிலிருந்து டிராக்டரில் ஜல்லி ஏற்றி வந்தார்.

திருப்புத்துார் அருகே சிறுகூடல்பட்டி விலக்கு ரோடு பகுதியில் வரும் போது அவருக்கு உடல்நலம் பாதித்து (வலிப்பு) நிலை தடுமாறியதில் கட்டுப்பாட்டை இழந்த ரோட்டோரத்தில் இருந்த கட்டடத்தில் டிராக்டர் மோதியது. இதில் காயமடைந்து சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். கீழச்சிவல்பட்டி எஸ்.ஐ., மான்சிங்குமார் விசாரிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X