பொது செய்தி

தமிழ்நாடு

ஒய்வூதியர் குறைதீர் கூட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசுதுறை ஓய்வூதியர்குறை தீர் கூட்டம் நடந்தது.டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசன் தலைமைவகித்தார். சென்னை ஓய்வூதியஇணை இயக்குனர் கமலநாதன் முன்னிலைவகித்தார்.அரசுத்துறை ஓய்வூதியர்கள், அச்சங்க பிரதிநிதிகள் அளித்த 31கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள்மூலம் தீர்வு காணப்பட்டது. சென்னை ஓய்வூதிய துணை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசுதுறை ஓய்வூதியர்குறை தீர் கூட்டம் நடந்தது.

டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசன் தலைமைவகித்தார். சென்னை ஓய்வூதியஇணை இயக்குனர் கமலநாதன் முன்னிலைவகித்தார்.அரசுத்துறை ஓய்வூதியர்கள், அச்சங்க பிரதிநிதிகள் அளித்த 31கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள்மூலம் தீர்வு காணப்பட்டது. சென்னை ஓய்வூதிய துணை இயக்குனர்வேலாயுதம், மாவட்ட கருவூல அலுவலர் சேசன், மற்றும் அரசு துறைஅலுவலர்கள், ஒய்வூதியர்கள் பலர் பங்கேற்றனர்.---------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X