சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழில் நஷ்டத்தால் தற்கொலை

Added : செப் 25, 2021
Share
Advertisement
தேவகோட்டை : காரைக்குடி சுப்பிரமணியபுரம் வடக்கு இரண்டாவது வீதியைச் சேர்ந்தவர் தம்பித்துரை 47. இவர் காரைக்குடியில் வட்டிக்கடை நடத்தி வந்தார். கொரோனா காலம் என்பதால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களாக தம்பித்துரையை காணவில்லை என குடும்பத்தினர் காரைக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்திருந்தனர்.நேற்று காலை தேவகோட்டை கண்டதேவி அருகே பரியன்வயல் பகுதியில் உள்ள

தேவகோட்டை : காரைக்குடி சுப்பிரமணியபுரம் வடக்கு இரண்டாவது வீதியைச் சேர்ந்தவர் தம்பித்துரை 47. இவர் காரைக்குடியில் வட்டிக்கடை நடத்தி வந்தார்.

கொரோனா காலம் என்பதால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களாக தம்பித்துரையை காணவில்லை என குடும்பத்தினர் காரைக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்திருந்தனர்.நேற்று காலை தேவகோட்டை கண்டதேவி அருகே பரியன்வயல் பகுதியில் உள்ள ஒரு பழைய ஓட்டு வீட்டில் துாக்கில் ஒருவர் தொங்குவதாகவும் அருகில் டூவீலர் நிற்பதாகவும் அப்பகுதியில் வசிப்போர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.ஆறாவயல் போலீசார் ஆய்வு செய்ததில் அவருடைய அடையாள அட்டை மற்றும் அலைபேசி மூலம் அடையாளம் கண்டு பிடித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மனைவி ஜெயமாலா 42, ஆறாவயல் போலீசில் புகார் செய்தார். போலீசார் தம்பித்துரை இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X