பொது செய்தி

தமிழ்நாடு

புற்றுநோய் விழிப்புணர்வு

Added : செப் 25, 2021
Share
Advertisement
இளையான்குடி : இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் குழந்தைகளை தாக்கும் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமையாசிரியர் முஹம்மது இலியாஸ் தலைமையில் நடந்தது.லயன்ஸ் கிளப் தலைவர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் சாகுல் ஹமீது வரவேற்றார்.குழந்தைகளை தாக்கும் புற்றுநோய் பற்றி டாக்டர்.முருகன்,பேராசிரியர் ஆபிதீன்

இளையான்குடி : இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் குழந்தைகளை தாக்கும் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமையாசிரியர் முஹம்மது இலியாஸ் தலைமையில் நடந்தது.

லயன்ஸ் கிளப் தலைவர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் சாகுல் ஹமீது வரவேற்றார்.குழந்தைகளை தாக்கும் புற்றுநோய் பற்றி டாக்டர்.முருகன்,பேராசிரியர் ஆபிதீன் பேசினர்.மாணவர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. படடய தலைவர் ஹபிபுல்லா பரிசுகள் வழங்கினார்.செயலாளர் சீனி முகம்மது நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர் பார்த்திபன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X