அரசு கல்லுாரியில் பசுமை வளாகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் பசுமை வளாகம்

Added : செப் 25, 2021
Share
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரியில் பசுமை வளாகம் உருவாக்கிடும் நோக்கில் மரக்கன்று நடும்விழா நடந்தது. முதல்வர் துரை தலைமையேற்று என்.எஸ்.எஸ்., மற்றும் பசுமை வளாகத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.அழகப்பா பல்கலை., நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் மரங்களின் இன்றியமையாமை குறித்து பேசினார். நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள்,

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரியில் பசுமை வளாகம் உருவாக்கிடும் நோக்கில் மரக்கன்று நடும்விழா நடந்தது.

முதல்வர் துரை தலைமையேற்று என்.எஸ்.எஸ்., மற்றும் பசுமை வளாகத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.அழகப்பா பல்கலை., நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் மரங்களின் இன்றியமையாமை குறித்து பேசினார். நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள், பேராசிரியர்கள் நாகராஜன், அழகர், கவிதா, பாலசுப்பிரமணி, நடராஜன் மரக்கன்றுகளை நட்டனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சித்ரா நன்றி கூறினார். தொடர்ந்து என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X