பொது செய்தி

தமிழ்நாடு

சாகுபடி கணக்கு பராமரிப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருவாடானை : திருவாடானை தாலுகா அலுவலகத்தில் நடப்பு பசலி ஆண்டில் பயிர் சாகுபடி கணக்குகள் பராமரித்தல், பயிர் காப்பீடு செய்வதற்கு மூவிதழ் அடங்கல் வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சேக்மன்சூர் தலைமை வகித்தார். தாசில்தார் செந்தில்வேல்முருகன், துணை தாசில்தார் சேதுராமன், கோகிலா மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். புள்ளியியல் துறை

திருவாடானை : திருவாடானை தாலுகா அலுவலகத்தில் நடப்பு பசலி ஆண்டில் பயிர் சாகுபடி கணக்குகள் பராமரித்தல், பயிர் காப்பீடு செய்வதற்கு மூவிதழ் அடங்கல் வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சேக்மன்சூர் தலைமை வகித்தார். தாசில்தார் செந்தில்வேல்முருகன், துணை தாசில்தார் சேதுராமன், கோகிலா மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். புள்ளியியல் துறை துணை இயக்குநர் ஜெய்சங்கர், வி.ஏ.ஓ. க்கள் சாகுபடி கணக்குகள் பராமரித்தல் தொடர்பான பயிற்சிகளை அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X