பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : அசாமில் 4500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவர் பலியாகினர்.இதனை கண்டித்து ராமநாதபுரம் சந்தை திடலில் எஸ்.டி.பி.ஐ., ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட துணை தலைவர் சோமு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆசாத் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல்,

ராமநாதபுரம் : அசாமில் 4500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவர் பலியாகினர்.

இதனை கண்டித்து ராமநாதபுரம் சந்தை திடலில் எஸ்.டி.பி.ஐ., ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட துணை தலைவர் சோமு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆசாத் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், பாப்புலர் பிரண்ட் மாவட்ட தலைவர் முகமது மன்சூர் பேசினர். மாவட்ட செயற்குழு ஹனீப், தொகுதி தலைவர் பீர் முகைதீன் ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X