சட்டம் ஒழுங்கு போலீஸ் ஆலோசனை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சட்டம் ஒழுங்கு போலீஸ் ஆலோசனை கூட்டம்

Added : செப் 25, 2021
Share
புதுச்சேரி-புதுச்சேரி சட்டம் ஒழுங்கு போலீஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு போலீஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி. (பொறுப்பு) லோகேஸ்வரன் தலைமை தாங்கினார். எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் தேதி

புதுச்சேரி-புதுச்சேரி சட்டம் ஒழுங்கு போலீஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு போலீஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி. (பொறுப்பு) லோகேஸ்வரன் தலைமை தாங்கினார். எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், மதுபானம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியில் உள்ள ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீறப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X