பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி பல்கலை., புத்தாக்க பயிற்சி முகாம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில், யு.ஜி.சி., - எச்.ஆர்.டி.சி., மேலாண்மை மற்றும் நுாலக அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.யு.ஜி.சி.,-எச்.ஆர்.டி.சி., இணைப் பேராசிரியர் பாஞ்., ராமலிங்கம் வரவேற்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் சிறப்புரையாற்றினார். இதில் அந்தமான் நிக்கோபாரைச் சேர்ந்த முனைவர்

புதுச்சேரி-புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில், யு.ஜி.சி., - எச்.ஆர்.டி.சி., மேலாண்மை மற்றும் நுாலக அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.யு.ஜி.சி.,-எச்.ஆர்.டி.சி., இணைப் பேராசிரியர் பாஞ்., ராமலிங்கம் வரவேற்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் சிறப்புரையாற்றினார். இதில் அந்தமான் நிக்கோபாரைச் சேர்ந்த முனைவர் அஜிதா, திருப்பூர் டாக்டர் மிது அஞ்சலி ஆகியோர் பேசினர்.பேராசிரியர் லலிதா ராமகிருஷ்ணன், மேலாண்மை துறை, புத்துணர்ச்சி பயிற்சி அறிக்கை சமர்ப்பித்தார்.பின்லாந்து மற்றும் டி.சி.எஸ், - ஐ.ஐ.டி., மும்பை. ஐ.ஐ.டி., காந்தி நகர், ஐ.ஐ.டி., ரூர்க் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.எஃப்.எஸ்., அதிகாரிகளும் வெவ்வேறு அமர்வுகளுக்கு சிறப்பு பேச்சாளர்களாக பங்கேற்றனர். இணைப் பேராசிரியர் சேவுகன், நுாலகம் மற்றும் தகவல் அறிவியலில் புத்துணர்ச்சி பயிற்சி அறிக்கையை சமர்ப்பித்தார்.பயிற்சியின்போது நுாலகப் போர்ட்டலின் வடிவமைப்பு மற்றும்மேம் பாடு, ஒரு தரமான வெளியீடு மற்றும் ஒரு தயாரிப்பினை சந்தைப்படுத்துல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X