பொது செய்தி

இந்தியா

ஜிப்மரில் இலவச சிகிச்சை

Added : செப் 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி-இலவச சிகிச்சைக்கு தற்போதுள்ள நடைமுறை தொடர ஜிப்மர் நிர்வாகத் திற்கு அறிவுறுத்திட கவர்னர் தமிழசை, சுகாதார செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம், வரும் 1ம் முதல் தேதி சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை என முடிவு செய்துள்ளது. இது குறித்து தினமலர் நாளிதழில் விரிவாக செய்தி

புதுச்சேரி-இலவச சிகிச்சைக்கு தற்போதுள்ள நடைமுறை தொடர ஜிப்மர் நிர்வாகத் திற்கு அறிவுறுத்திட கவர்னர் தமிழசை, சுகாதார செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம், வரும் 1ம் முதல் தேதி சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை என முடிவு செய்துள்ளது. இது குறித்து தினமலர் நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.ஜிப்மர் நிர்வாகத்தின் அதிரடி முடிவை அறிந்த கவர்னர் தமிழிசை, சுகாதாரத்துறை செயலர் அருணை தொடர்பு கொண்டு, இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகத்திடம் விசாரிக்க உத்தரவிட்டார். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள நிலை தொடர அறிவுறுத்திட கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X