பொது செய்தி

இந்தியா

சிறுதானிய உணவு ஊட்டசத்து விழிப்புணர்வு

Added : செப் 25, 2021
Share
Advertisement
பாகூர்-ஊட்டச்சத்து மாதத்தை யொட்டி, பாகூர் மாரியம்மன் கோவிலில், சிறுதானிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாகூர் அரசு மருத்துவமனை டாக்டர் ரோஜாரமணி, செவிலியர் விஜயபாரதி ஆகியோர் ஊட்டச் சத்துக்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர். கர்ப்பிணி,

பாகூர்-ஊட்டச்சத்து மாதத்தை யொட்டி, பாகூர் மாரியம்மன் கோவிலில், சிறுதானிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாகூர் அரசு மருத்துவமனை டாக்டர் ரோஜாரமணி, செவிலியர் விஜயபாரதி ஆகியோர் ஊட்டச் சத்துக்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர். கர்ப்பிணி, தாய்மார்கள் பங்கேற்றனர்.சிறுதானிய வகை உணவுகள் செய்து தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது. சத்துணவு குறித்து விழிப்புணர்வு கோலம் போடும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பாகூர் அங்கன்வாடி ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X