பொது செய்தி

இந்தியா

மாறுவேடப் போட்டி 

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருக்கனுார்-வில்லியனுார் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாறு வேடப் போட்டி நடந்தது.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் வில்லியனுார் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம்-1 சார்பில், ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு மாறுவேடப் போட்டி விழா

திருக்கனுார்-வில்லியனுார் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாறு வேடப் போட்டி நடந்தது.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் வில்லியனுார் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம்-1 சார்பில், ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு மாறுவேடப் போட்டி விழா நடந்தது.மண்ணாடிப்பட்டு அரசு பள்ளியில் நடந்த விழாவை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் தமிழ்மணி துவக்கி வைத்தார்.திருக்கனுார் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சரஸ்வதி, கிராமப்புற செவிலியர் விஜயகுமாரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.தொடர்ந்து, ஊட்டச்சத்து குறித்த குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மாறுவேடப் போட்டி நடந்தது. ஏற்பாடுகளை அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X