ஸ்டேஷன் எதிரில் மக்கள் திரண்டதால் பரபரப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ஏலச்சீட்டு பணத்தை பெற்று தரக் கோரி போலீஸ் ஸ்டேஷன் எதிரே பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.முத்தியால்பேட்டையை சேர்ந்த உஷா என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் 10 லட்சம் ரூபாய் வரை கட்டி இருந்தனர். ஆனால், ஏலச்சீட்டு முடிந்தும் பணம் தரவில்லை. பணத்தை பறிகொடுத்தவர்கள் முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் முன் நேற்று மாலை

புதுச்சேரி-ஏலச்சீட்டு பணத்தை பெற்று தரக் கோரி போலீஸ் ஸ்டேஷன் எதிரே பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.முத்தியால்பேட்டையை சேர்ந்த உஷா என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் 10 லட்சம் ரூபாய் வரை கட்டி இருந்தனர். ஆனால், ஏலச்சீட்டு முடிந்தும் பணம் தரவில்லை. பணத்தை பறிகொடுத்தவர்கள் முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் முன் நேற்று மாலை திரண்டனர். பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தை தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X