பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1.50 கோடி செலவில் நவீன மின்மயானம் அமைக்க திட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி சார்பில், அய்யாஊரணி அருகே புதிதாகரூ.1கோடியே 50 லட்சம் செலவில் நவீன எரிவாயு மின்மயானம்அமைக்கப்பட உள்ளது.ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் பகுதியில் நகராட்சி மின்மயானம்உள்ளது. இது தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பராமரிக்கப்படுகிறது. தகனமேடையை சூடாக்கி ஒரு பிணத்தைஎரிக்க 50 நிமிடங்கள் வரை ஆகுகிறது. இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி சார்பில், அய்யாஊரணி அருகே புதிதாகரூ.1கோடியே 50 லட்சம் செலவில் நவீன எரிவாயு மின்மயானம்அமைக்கப்பட உள்ளது.

ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் பகுதியில் நகராட்சி மின்மயானம்உள்ளது. இது தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பராமரிக்கப்படுகிறது. தகனமேடையை சூடாக்கி ஒரு பிணத்தைஎரிக்க 50 நிமிடங்கள் வரை ஆகுகிறது. இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட பிணங்கள்வரும்போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.நகராட்சியில் 65ஆயிரம் மக்கள் தொகை ஏற்ப கூடுதலாக மின்மயானம் அமைக்கமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து நகராட்சி சார்பில், ரூ.1.50கோடிசெலவில் முற்றிலும் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி 30நிமிடங்களில் பிணத்தை எரிக்கும் வகையில் நவீன மின்மயானம், குளியல்அறை, கழிப்பறை, ஈமச்சடங்கு செய்யும் வசதியுடன் இந்திராநகர் அய்யாஊரணி அருகே அமைக்கப்பட உள்ளதாக கமிஷனர்(பொ) நீலேஸ்வரர் கூறினார்.-----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X