சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழக்கடையில் திடீர் தீ விபத்து

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஸ்ரீமுஷ்ணம் -ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் உள்ள பழக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி காந்தி சிலை அருகே பழக்கடை நடத்தி வருபவர் பாண்டியன், 47; இவரது கடையின் பின்புறம் பழங்கள் வந்த அட்டைப்பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தார். நேற்று மதியம் அட்டைப்பெட்டிகள் இருந்த பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர்

ஸ்ரீமுஷ்ணம் -ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் உள்ள பழக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி காந்தி சிலை அருகே பழக்கடை நடத்தி வருபவர் பாண்டியன், 47; இவரது கடையின் பின்புறம் பழங்கள் வந்த அட்டைப்பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தார். நேற்று மதியம் அட்டைப்பெட்டிகள் இருந்த பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) வீரசேகர் தலைமையிலான வீரர்கள் வந்து அருகிலிருந்த கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீவிபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X