நெல்லிக்குப்பத்தில் விழிப்புணர்வு கூட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லிக்குப்பத்தில் விழிப்புணர்வு கூட்டம்

Added : செப் 25, 2021
Share
நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி முன்னிலை வகித்தார். 140 அங்கன்வாடி மையங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் சான்றிதழ்களை வழங்கினார். அங்கன்வாடி

நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி முன்னிலை வகித்தார். 140 அங்கன்வாடி மையங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் சான்றிதழ்களை வழங்கினார். அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பாக உணவு தயாரிப்பது, உணவு பொருட்கள் கையாள்வது குறித்து விளக்கினர். முறையாக உணவு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X