பொது செய்தி

தமிழ்நாடு

தொண்டி கடலில் பாதுகாப்பு ஒத்திகை

Added : செப் 25, 2021
Share
Advertisement
தொண்டி : கடத்தலை தடுக்கும் வகையில் கடலில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. பயங்கரவாதிகள், ஊடுவருவல், கடத்தல் போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மாதத்திற்கு ஒரு தடவை நடைபெறுவது வழக்கம்.நேற்று முன்தினம் தேவிபட்டினம், தொண்டி மரைன் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து எஸ்.பி.பட்டினம், வட்டாணம், முள்ளிமுனை, காரங்காடு, திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் கடல்

தொண்டி : கடத்தலை தடுக்கும் வகையில் கடலில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

பயங்கரவாதிகள், ஊடுவருவல், கடத்தல் போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மாதத்திற்கு ஒரு தடவை நடைபெறுவது வழக்கம்.நேற்று முன்தினம் தேவிபட்டினம், தொண்டி மரைன் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து எஸ்.பி.பட்டினம், வட்டாணம், முள்ளிமுனை, காரங்காடு, திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மீனவ கிராமங்களுக்கு சென்று கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்குமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X