பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச சிலம்ப போட்டி சாதித்த சிவகாசி கல்லூரி மாணவிகள்

Added : செப் 25, 2021
Share
Advertisement
சிவகாசி : சிவகாசி எஸ்.எப்.ஆர்.,மகளிர் கல்லுாரி ஆங்கிலத் துறை 2 ம் ஆண்டு மாணவி பிரேமலதா, வரலாற்றுத்துறை 3 ம் ஆண்டு மணி தீப்ஷிதா நேபாளத்தில் நடந்த சர்வதேச சிலம்பப் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றனர்.தங்கப்பதக்கம் வென்ற பிரேமலதா, வெள்ளி பதக்கம் வென்ற தீப்ஷிதா இருவரும், பஞ்சாப்பில் நடந்த தேசிய சிலம்பப் போட்டியில் தங்கம் வென்றது குறிப்படதக்கது. மாணவிகளை கல்லுாரி


சிவகாசி : சிவகாசி எஸ்.எப்.ஆர்.,மகளிர் கல்லுாரி ஆங்கிலத் துறை 2 ம் ஆண்டு மாணவி பிரேமலதா, வரலாற்றுத்துறை 3 ம் ஆண்டு மணி தீப்ஷிதா நேபாளத்தில் நடந்த சர்வதேச சிலம்பப் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றனர்.

தங்கப்பதக்கம் வென்ற பிரேமலதா, வெள்ளி பதக்கம் வென்ற தீப்ஷிதா இருவரும், பஞ்சாப்பில் நடந்த தேசிய சிலம்பப் போட்டியில் தங்கம் வென்றது குறிப்படதக்கது. மாணவிகளை கல்லுாரி நிர்வாகத்தினர், முதல்வர் பழனீஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி, பேராசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X