பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் வளர்ப்பு விழிப்புணர்வு

Added : செப் 25, 2021
Share
Advertisement
நம்புதாளை : தொண்டி அருகே நம்புதாளையில் வேல்டுவிஷன் சார்பில் ஆண், பெண் குழந்தை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பையா தலைமை வகித்தார். திட்ட அலுவலர் எபினேசர், நம்புஈஸ்வரர் கோயில் நிர்வாக பொறுப்பாளர் வாசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பெற்றோர்கள் தங்கள் மகன், மகளிடம் பேசும் போது அன்பாக பேச வேண்டும். ஒழுக்கம், மரியாதையை

நம்புதாளை : தொண்டி அருகே நம்புதாளையில் வேல்டுவிஷன் சார்பில் ஆண், பெண் குழந்தை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பையா தலைமை வகித்தார்.

திட்ட அலுவலர் எபினேசர், நம்புஈஸ்வரர் கோயில் நிர்வாக பொறுப்பாளர் வாசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பெற்றோர்கள் தங்கள் மகன், மகளிடம் பேசும் போது அன்பாக பேச வேண்டும். ஒழுக்கம், மரியாதையை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது குறித்து பெற்றோர்களிடம் விளக்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X