பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டில் பயன்பாடு இன்றிபாழான ஆட்டோ நிறுத்தும் இடம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோக்கள் நிறுத்துமிடம்பயன்பாடு இல்லாமல் கட்டடம் சேதமடைந்து பாழாகி வருகிறது.ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும்ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்கின்றனர். பஸ்ஸ்டாண்ட் அருகே வாரச்சந்தை ரோட்டில்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோக்கள் நிறுத்துமிடம்பயன்பாடு இல்லாமல் கட்டடம் சேதமடைந்து பாழாகி வருகிறது.ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது.

தினமும்ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்கின்றனர். பஸ்ஸ்டாண்ட் அருகே வாரச்சந்தை ரோட்டில் கூரை வசதியுடன் வாடகை ஆட்டோக்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.இவ்விடம்பல மாதங்களாக பயன்பாடு, பராமரிக்கப்படாமல் அப்படியேவிட்டுவிட்டதால் கட்டடம் இடிந்து பாழாகியுள்ளது. பஸ்கள் உள்ளேசெல்லும் பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன.இதனால்அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. ஆகையால்ஆட்டோக்கள் நிறுத்துமிடத்தை செப்பனிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X