பொது செய்தி

தமிழ்நாடு

பறிபோகும் நீர்வரத்து ஓடைகள் பாதுகாக்க நடவடிக்கை தேவை

Added : செப் 25, 2021
Share
Advertisement
கம்பம் : உத்தமபாளையம் தாலுகாவில் சிறு கண்மாய், குளங்கள், நீர்வரத்து வழித்தடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி மறைந்து வருகிறது.தாலுகாவில் கண்மாய்கள், குளங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. மலையடிவாரங்களில் உள்ள பல சிறு ஓடைகள், நீர்வரத்து வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் உருமாறி வருகிறது. உத்தமபாளையம், அனுமந்தனபட்டி, புதுப்பட்டி, கம்பம் கிராமங்களிலும் இதேநிலை தான்.

கம்பம் : உத்தமபாளையம் தாலுகாவில் சிறு கண்மாய், குளங்கள், நீர்வரத்து வழித்தடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி மறைந்து வருகிறது.தாலுகாவில் கண்மாய்கள், குளங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.

மலையடிவாரங்களில் உள்ள பல சிறு ஓடைகள், நீர்வரத்து வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் உருமாறி வருகிறது. உத்தமபாளையம், அனுமந்தனபட்டி, புதுப்பட்டி, கம்பம் கிராமங்களிலும் இதேநிலை தான். உத்தமபாளையம்- கோம்பை ரோட்டில் உள்ள ஓடைக்குள் கட்டடங்கள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். அனுமந்தன்பட்டி நீதிமன்றம் அருகில் ஓடை இருந்த இடம் தெரியவில்லை.பு

துப்பட்டி - கம்பம் ரோட்டில் கோசேந்திர ஓடை, ஊத்துக்காடு ஓடை என பெரிய ஓடை இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. ஒருபுறம் கண்மாய்கள் ஆக்கிரமிப்பு மறுபுறம், வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது.வருவாய், பொதுப்பணித்துறையினரிடம் கேட்டால், இவை தங்களின் கட்டுப்பாட்டில் வரவில்லை பதில் கூறி பொறுப்புக்களிலிருந்து தப்பிக்கின்றனர். பறிபோகும் நீர்வரத்து ஒடைகளை காக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X