தமிழ்நாடு

டி.ஜி.எப்.டி., இணை இயக்குனர் 'பளீச்': இதுதான் பிரதமர் மோடியின் கனவு!

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி தளமாக மாற்றுவதுதான் பிரதமர் மோடியின் லட்சிய கனவு என, டி.ஜி.எப்.டி., இணை இயக்குனர் ஸ்ரீதர் பேசினார்.வெளிநாட்டு வர்த்தகத்துறை இயக்குனரகம், திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில், ஏற்றுமதியாளர் சங்கம் மற்றும் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சி, அவிநாசி அருகே ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் சாமிநாதன்,
 டி.ஜி.எப்.டி., இணை இயக்குனர் 'பளீச்':  இதுதான் பிரதமர் மோடியின் கனவு!

திருப்பூர்:ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி தளமாக மாற்றுவதுதான் பிரதமர் மோடியின் லட்சிய கனவு என, டி.ஜி.எப்.டி., இணை இயக்குனர் ஸ்ரீதர் பேசினார்.

வெளிநாட்டு வர்த்தகத்துறை இயக்குனரகம், திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில், ஏற்றுமதியாளர் சங்கம் மற்றும் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சி, அவிநாசி அருகே ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் சாமிநாதன், கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார்.ஏ.டி.டி.சி., (அப்பேரல் டிரெய்னிங் அன்டு டிசைன் சென்டர்) சார்பில், செயற்கை இழையில் தயாரித்த மதிப்பு கூட்டு துணி, ஆடை ரகங்கள் வைக்கப்பட்டது.
டி.ஜி.எப்.டி., - ஏற்றுமதியாளர் சங்க அரங்குகளில், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும் சேவைகள் குறித்து விளக்கும் பதாகைகள் இடம்பெற்றன.தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் வினீத் தலைமைவகித்தார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் கண்ணன் வரவேற்றார். கனரா வங்கி முதன்மை பொதுமேலாளர் பழனிசாமி வாழ்த்தி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
25-செப்-202120:41:38 IST Report Abuse
Sivagiri ஓஹோஹோ . . ஒன்றிய மோடி அரசின் முயற்சியால் திட்டங்களை - தான் முயற்சி செய்து கொண்டு வந்தது போல காண்பிப்பதற்காக சமீபத்தில் ஏற்றுமதி பற்றி அறிக்கை விட்டாரோ ஸ்டாலின் . . . ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X