ஆன்லைன் விளையாட்டுகளில் அடிமையாகும் மாணவர் அதிகரிப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான உளவியல் சார்ந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி முதல்வர் ஈஸ்டர்ஜோதி தலைமையில் நடந்தது.உளவியல் ஆலோசகர் ஆஷா பேசுகையில் “ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் கையில்அலைபேசிகள் இருக்கும் நேரம் அதிகரித்துள்ளது. மதுவுக்கு அடிமையாவது போல் ஆன்லைன் விளையாட்டுகளில் அடிமையாகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து

மதுரை : மதுரை திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான உளவியல் சார்ந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி முதல்வர் ஈஸ்டர்ஜோதி தலைமையில் நடந்தது.உளவியல் ஆலோசகர் ஆஷா பேசுகையில் “ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் கையில்அலைபேசிகள் இருக்கும் நேரம் அதிகரித்துள்ளது.

மதுவுக்கு அடிமையாவது போல் ஆன்லைன் விளையாட்டுகளில் அடிமையாகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அவர்களை மீட்பதற்கான சிகிச்சை முறைவந்துள்ளன. பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அவர்கள் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்” என்றார்.எதிர்கால மாணவர் மேம்பாட்டிற்கு செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தாளாளர் சிங்காரவேல் ஏற்பாடு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X