பொது செய்தி

தமிழ்நாடு

சுந்தராபுரம் நான்கு ரோடு பஸ் ஸ்டாப் இடமாற்றம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
போத்தனூர்:சுந்தராபுரம் நான்கு ரோடு சந்திப்பிலிருந்து சுமார், 75 மீட்டர் தொலைவில் ஆத்துப்பாலம் நோக்கி செல்லும் பஸ்கள் நிற்குமிடம் உள்ளது. சிக்னல் போட்ட பின் வரும் பஸ்கள், மேற்குறிப்பிட்ட தொலைவில் நிறுத்தப்படுவதால், தொடர்ந்து வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.இதையடுத்து, பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்ய, போக்குவரத்து போலீசார்,

போத்தனூர்:சுந்தராபுரம் நான்கு ரோடு சந்திப்பிலிருந்து சுமார், 75 மீட்டர் தொலைவில் ஆத்துப்பாலம் நோக்கி செல்லும் பஸ்கள் நிற்குமிடம் உள்ளது. சிக்னல் போட்ட பின் வரும் பஸ்கள், மேற்குறிப்பிட்ட தொலைவில் நிறுத்தப்படுவதால், தொடர்ந்து வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.இதையடுத்து, பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்ய, போக்குவரத்து போலீசார், போக்குவரத்து கழகத்தினர் முடிவு செய்தனர். மாற்றியமைக்கப்பட்ட புதிய பஸ் ஸ்டாப், நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.மேற்கு போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தன், எஸ்.ஐ., சண்முகசுந்தரம், போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X