இன்றைய நிகழ்ச்சிகள்| Dinamalar

இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 25, 2021
Share
ஆன்மிகம்கிருத்திகை; சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், மருதமலை. அபிஷேகம் n மாலை, 4:00 மணி. அலங்கார பூஜை n மாலை, 4:30 மணி.வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம். அபிேஷக பூஜை n மாலை, 4:30 மணி. அலங்கார பூஜை n மாலை, 6:30 மணி.பாலதண்டாயுதபாணி சன்னதி, கவுமார மடாலயம் வளாகம், சின்னவேடம்பட்டி n மாலை, 4:30 மணி.பழனியாண்டர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ் n மாலை, 4:30 மணி.பாலதண்டாயுதபாணி கோவில்,

ஆன்மிகம்கிருத்திகை; சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், மருதமலை. அபிஷேகம் n மாலை, 4:00 மணி. அலங்கார பூஜை n மாலை, 4:30 மணி.வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம். அபிேஷக பூஜை n மாலை, 4:30 மணி. அலங்கார பூஜை n மாலை, 6:30 மணி.பாலதண்டாயுதபாணி சன்னதி, கவுமார மடாலயம் வளாகம், சின்னவேடம்பட்டி n மாலை, 4:30 மணி.பழனியாண்டர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ் n மாலை, 4:30 மணி.பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n மாலை, 5:00 மணி.பாலமுருகன் கோவில், பொன்னையராஜபுரம் n மாலை,4:30 மணி.பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீசுவரர் கோவில் வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n மாலை, 6:00 மணி.பாலமுருகன் கோவில், கணபதி மாநகர் நான்காவது பிளாக். மாலை, 4:30 மணி.பாலமுருகன் கோவில், நெசவாளர் காலனி, சாய்பாபா காலனி n மாலை, 5:00 மணி.அருள் முருகன் கோவில், கடைவீதி, போத்தனுார் n மாலை, 4:30 மணி.அபிேஷக பூஜைஅரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், சேவூர் ரோடு, மொண்டிபாளையம் n காலை, 5:30 மணி. கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி n காலை, 6:00 மணி. கிருஷ்ணர் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 9:00 மணி.கரிவரதராஜ பெருமாள் கோவில், அன்னுார் n காலை, 5:30 மணி.பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி சன்னதி, மாரியம்மன் கோவில் வளாகம், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n காலை, 9:00 மணி. லட்சுமி நரசிம்மர் கோவில், ஒப்பணக்கார வீதி, உக்கடம் n காலை, 7:00 மணி. அபயவரத குபேர லட்சுமி நரசிம்மர் கோவில், நரசிங்க பீடம், இலுப்பநத்தம், சிறுமுகை n காலை, 8:00 மணி. பஜனை பாடல்கள் n இரவு, 7:00 மணி.லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி மற்றும் இரவு, 7:00 மணி.மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.வரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n மாலை, 6:30 மணி.பொதுஎஸ்.பி.பி.,க்கு நினைவஞ்சலிஇசைக்கலைஞர்கள் அலுவலகம், கென்னடி தியேட்டர் அருகில், ஆர்.எஸ்.புரம் n காலை, 10:30 மணி. ஏற்பாடு: கோவை இசைக்கலைஞர்கள் சங்கம்.முன்னாள் மாணவர் சந்திப்புஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n மாலை, 6:00 மணி.வாக்கத்தான்என்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், காளப்பட்டி n பிற்பகல், 3:30 மணி. 'ஆற்றல் துாதர் திட்டம்' கருத்தரங்குகே.பி.ஆர்., இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 11:00 மணி.வெள்ளி விழா புத்தக உறை வெளியீடுஓட்டல் ரெசிடென்ஸி டவர்ஸ் வளாகம், அவிநாசி ரோடு n மதியம், 12:00 மணி.புகைப்பட கண்காட்சிநடை பயிற்சி பாதை, ரேஸ்கோர்ஸ் n காலை, 7:00 மணி.புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழாமாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகம், வீரியம்பாளையம் n மாலை, 5:00 மணி. ஏற்பாடு: ரோட்டரி கோயம்புத்துார் ஸ்பெக்ட்ரம் கிளப். கூடைப்பந்து இலவச பயிற்சி முகாம்எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகம், காரமடை n காலை, 7:30 மணி.'குடி'மறக்க ஆலோசனைபுனித ஜோசப் சர்ச் வளாகம், போத்தனுார் n இரவு, 7:00 மணி. ஆஷ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகம், பேரூர் ரோடு, கோவைபுதுார் n இரவு, 7:00 மணி.ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X