பொது செய்தி

தமிழ்நாடு

நகை திருடிய பெண்கள் கைது

Added : செப் 25, 2021
Share
Advertisement
மதுரை : திண்டுக்கல் சின்னாளபட்டி சரோஜா 60. மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து ேஷர் ஆட்டோவில் ஆரப்பாளையத்திற்கு சென்றார். உடன் பயணித்த இரு பெண்கள் அரசு மருத்துவமனை முன்பு இறங்கிய போது சரோஜாவின் இரண்டரை பவுன் செயின் காணவில்லை. அதற்குள் அப்பெண்கள் மருத்துவமனைக்குள் சென்று உடைகளை மாற்றி தப்பிக்க முயன்றனர். அவர்களை சரோஜா அடையாளம் காட்ட, போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.

மதுரை : திண்டுக்கல் சின்னாளபட்டி சரோஜா 60. மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து ேஷர் ஆட்டோவில் ஆரப்பாளையத்திற்கு சென்றார். உடன் பயணித்த இரு பெண்கள் அரசு மருத்துவமனை முன்பு இறங்கிய போது சரோஜாவின் இரண்டரை பவுன் செயின் காணவில்லை.

அதற்குள் அப்பெண்கள் மருத்துவமனைக்குள் சென்று உடைகளை மாற்றி தப்பிக்க முயன்றனர். அவர்களை சரோஜா அடையாளம் காட்ட, போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். விசாரணையில் அவர்கள் துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூங்கொடி 41, நந்தினி 25, எனத்தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X