பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் பழனிச்சாமிக்கு வரவேற்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை விமான நிலையத்தில் இருந்து திருமங்கலம் வழியாக தென்காசிக்கு சென்ற முன்னாள் முதல்வர் பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் கப்பலூர் டோல்கேட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் எம்.எல்.ஏ.,க் கள் ராஜன் செல்லப்பா, அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், ஜெ., பேரவை மாநில துணைச்செயலாளர் வெற்றிவேல், வழக்கறிஞர் பிரிவு தமிழ்ச்செல்வன், மாவட்ட

மதுரை : மதுரை விமான நிலையத்தில் இருந்து திருமங்கலம் வழியாக தென்காசிக்கு சென்ற முன்னாள் முதல்வர் பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் கப்பலூர் டோல்கேட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் எம்.எல்.ஏ.,க் கள் ராஜன் செல்லப்பா, அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், ஜெ., பேரவை மாநில துணைச்செயலாளர் வெற்றிவேல், வழக்கறிஞர் பிரிவு தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் திருப்பதி திருமங்கலம் நகர் பொறுப்பாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.மாவட்ட கவுன்சில் 16-ஆவது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெ., பேரவை மாவட்டச் செயலாளர் தமிழழகன் வாழ்த்து பெற்றார். தென்காசி அ.ம.மு.க., நிர்வாகிகள் உட்பட 200 பேர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X