பொது செய்தி

தமிழ்நாடு

'பெட் ஸ்கேன்' அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவை:கோவை அரசு மருத்துவமனையில் பெட் ஸ்கேன் கருவி நிறுவுவதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.கோவை அரசு மருத்துவமனையில், உடல் உறுப்புகளின் செயல்பாடுகள், ரத்த ஓட்டம், புற்றுநோய் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை துல்லியமாக கண்டறிய, பெட் ஸ்கேன் கருவி ஒன்றை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டது.இதையடுத்து, தமிழ்நாடு மருத்துவ ஆராய்ச்சி கழகத்தினர்,
 'பெட் ஸ்கேன்' அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை:கோவை அரசு மருத்துவமனையில் பெட் ஸ்கேன் கருவி நிறுவுவதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.கோவை அரசு மருத்துவமனையில், உடல் உறுப்புகளின் செயல்பாடுகள், ரத்த ஓட்டம், புற்றுநோய் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை துல்லியமாக கண்டறிய, பெட் ஸ்கேன் கருவி ஒன்றை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டது.இதையடுத்து, தமிழ்நாடு மருத்துவ ஆராய்ச்சி கழகத்தினர், மருத்துவமனையில் கருவி அமைப்பதற்கு ஏற்ற இடம் ஏற்படுத்தி தருமாறு அறிவுத்தியிருந்தனர்.மருத்துவமனை டீன் நிர்மலா அதற்கான இடத்தை தேர்வு செய்து சமர்ப்பித்திருந்தார். இதையடுத்து, 'ஆண்டர்சன் டையக்னோஸ்டிக்ஸ்' என்ற தனியார் நிறுவனம், பெட் ஸ்கேன் கருவியை அமைத்து தர முன் வந்துள்ளது. இந்நிலையில், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X