சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாக்கிங் சென்ற பெண்ணிடம் 10 பவுன் செயின் பறிப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவை:கோவை பீளமேடு ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி, 45. இவர் நேற்று காலை 6:00 மணியளவில், அதே பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் முகக்கவசம் அணிந்தபடி வந்த மர்மநபர், வளர்மதியின் கழுத்தில் அணிந்திருந்த, 12 பவுன் செயினை பறிக்க முயன்றார். வளர்மதி செயினை பறிக்க விடாமல், மர்ம ஆசாமியிடம் போராடினார். இதில் 10 பவுன் செயினை மர்மநபர் பறித்துக் கொண்டு

கோவை:கோவை பீளமேடு ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி, 45. இவர் நேற்று காலை 6:00 மணியளவில், அதே பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் முகக்கவசம் அணிந்தபடி வந்த மர்மநபர், வளர்மதியின் கழுத்தில் அணிந்திருந்த, 12 பவுன் செயினை பறிக்க முயன்றார். வளர்மதி செயினை பறிக்க விடாமல், மர்ம ஆசாமியிடம் போராடினார். இதில் 10 பவுன் செயினை மர்மநபர் பறித்துக் கொண்டு தப்பினார். வளர்மதி பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்குபதிந்த போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X