பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவை:கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், நேற்று இணையவழியில் கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது.விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 11 வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று, இணையவழியில் நேரடியாக உரையாடினர். அனைத்து துறை அதிகாரிகளும்,
 விவசாயிகள்  குறைதீர் கூட்டம்

கோவை:கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், நேற்று இணையவழியில் கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது.விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 11 வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று, இணையவழியில் நேரடியாக உரையாடினர். அனைத்து துறை அதிகாரிகளும், அவரவர் துறையில் விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.இதில், பரம்பிக்குளம் ஆழியார் திருமூர்த்தி அணை கால்வாய்கள் துார்வாரி சுத்தம் செய்யவும், விலங்கு - மனித மோதலை தடுக்க வனத்துறையினருடன் இணைந்து, ஒரு தனி கூட்டம் நடத்துதல் உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை, விவசாயிகள் முன்வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X