பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் ரத்தப்புற்று விழிப்புணர்வு

Added : செப் 25, 2021
Share
Advertisement
மதுரை : சர்வதேச குழந்தைகளுக்கான ரத்தப்புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு ஆரோ தொண்டு நிறுவனம் சார்பில் மதுரை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் டாக்டர் பாலசங்கர் பேசுகையில்,''குழந்தைகளுக்கு வரக்கூடிய ரத்தப்புற்றுநோய் பரவக்கூடியது அல்ல. சில நேரங்களில் மரபுவழியாகவும் வரலாம். சரியான உணவு எடுத்துக்

மதுரை : சர்வதேச குழந்தைகளுக்கான ரத்தப்புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு ஆரோ தொண்டு நிறுவனம் சார்பில் மதுரை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் டாக்டர் பாலசங்கர் பேசுகையில்,''குழந்தைகளுக்கு வரக்கூடிய ரத்தப்புற்றுநோய் பரவக்கூடியது அல்ல. சில நேரங்களில் மரபுவழியாகவும் வரலாம். சரியான உணவு எடுத்துக் கொள்ளாத நிலையில் ரத்தம் குறையும் நிலையில் ரத்தப்புற்றுநோய் உருவாகலாம். 10ல் 7 குழந்தைகள் குணமடைகின்றனர். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் சிகிச்சை அளிக்கலாம்'' என்றார்.டாக்டர் பாலசுப்ரமணியன், தொண்டு நிறுவன திட்ட மேலாளர் முகமது டாடாஜி, கவுன்சிலர் ப்ரீதி, சமூகப்பணியாளர் பீமா கலந்து கொண்டனர். டாக்டர்கள், நர்ஸ்கள் ரத்தப்புற்றுநோய் குறித்த பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X