டாக்டர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு

Added : செப் 25, 2021
Share
கோவை:கோவை அரசு மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை பராமரிப்பது குறித்து, ஒருநாள் பயிலரங்கம் நேற்று நடந்தது.கோவை அரசு மருத்துவமனையில், அபாய கட்டத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, அனைத்து வித நவீன சிகிச்சைகளும் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு விபத்து அவசர சிகிச்சை திட்டம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இப்பிரிவு செயல்படும்

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை பராமரிப்பது குறித்து, ஒருநாள் பயிலரங்கம் நேற்று நடந்தது.கோவை அரசு மருத்துவமனையில், அபாய கட்டத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, அனைத்து வித நவீன சிகிச்சைகளும் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு விபத்து அவசர சிகிச்சை திட்டம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இப்பிரிவு செயல்படும் விதம் குறித்து, டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு நேற்று நடந்தது.மருத்துவமனை டீன் நிர்மலா தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், நோயாளிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள், கண்காணிக்கும் முறைகள், வழங்க வேண்டிய மருந்துகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X