ராயபுரம் பூங்காவில் தத்ரூப ஓவியங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராயபுரம் பூங்காவில் தத்ரூப ஓவியங்கள்

Added : செப் 25, 2021
Share
ராயபுரம் : ராயபுரம் காமராஜர் பூங்கா, சுவரோவியங்களால் புதுப்பொலிவு பெற்றுள்ளது.சென்னையை அழகுபடுத்தும் வகையில், மாநகராட்சியினர் பல்வேறு இடங்களில் ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.அந்த வகையில் வார்டு 50ல், ராயபுரம் சூரிய நாராயண சாலையில் காமராஜர் பூங்கா உள்ளது.இந்த பூங்காவிற்கு வருவோரைக் கவரும் வகையில், ராயபுரம் மாநகராட்சியினர் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளனர்.அதில்,

ராயபுரம் : ராயபுரம் காமராஜர் பூங்கா, சுவரோவியங்களால் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

சென்னையை அழகுபடுத்தும் வகையில், மாநகராட்சியினர் பல்வேறு இடங்களில் ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.அந்த வகையில் வார்டு 50ல், ராயபுரம் சூரிய நாராயண சாலையில் காமராஜர் பூங்கா உள்ளது.இந்த பூங்காவிற்கு வருவோரைக் கவரும் வகையில், ராயபுரம் மாநகராட்சியினர் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளனர்.

அதில், குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன், புத்தர் வரைபடங்களும், பட்டாம்பூச்சி, யானை, முயல், ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட விலங்குகளும், கற்பனை ஓவியங்களும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. இவை பொதுமக்களை கவரும் வகையில் உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X