பொது செய்தி

தமிழ்நாடு

துளசிக்கு மணமுண்டு... ஆனால், விலையில்லை

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருப்பூர்:புரட்டாசி சனிக்கிழமை என்றாலே பெருமாள் கோவில்கள் பக்தர் கூட்டம் நிரம்பி வழியும். பெருமாளுக்கு மிகவும் உகந்த துளசி மாலையில் அலங்காரம் செய்யப்படும். இதற்காக, பக்தர்கள் பலர் துளசி மாலை வாங்கி செல்வர். வழக்கமான நாட்களில், பத்து ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கட் துளசி, சனிக்கிழமைகளில், 15 முதல், 20 ரூபாய்க்கு விற்கும்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெள்ளி, சனி, ஞாயிறு

திருப்பூர்:புரட்டாசி சனிக்கிழமை என்றாலே பெருமாள் கோவில்கள் பக்தர் கூட்டம் நிரம்பி வழியும். பெருமாளுக்கு மிகவும் உகந்த துளசி மாலையில் அலங்காரம் செய்யப்படும். இதற்காக, பக்தர்கள் பலர் துளசி மாலை வாங்கி செல்வர். வழக்கமான நாட்களில், பத்து ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கட் துளசி, சனிக்கிழமைகளில், 15 முதல், 20 ரூபாய்க்கு விற்கும்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெள்ளி, சனி, ஞாயிறு கோவில் திறப்புக்கு அக்., 31 வரை அரசு தடைவிதித்துள்ளது. சீசனுக்கான விளைச்சல் குறையாமல், பூ மார்க்கெட்டுக்கு வழக்கம் போல் துளசி வந்து குவிகிறது. கோவில் திறக்கப்படாததால், வாங்கி செல்ல ஆளில்லை.இதனால், ஒரு கட்டு துளசி, பத்து ரூபாய்க்கே விற்கப்படுகிறது. மல்லிகை, 400, முல்லை, 200, அரளி, 40, செவ்வந்தி, 65 ரூபாய்க்கு விற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X