சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் தொழில்: வாலிபர் கைது

Added : செப் 25, 2021
Share
Advertisement
வில்லிவாக்கம் : வாடகைக்கு வீடு எடுத்து, பெண்களை வைத்து பாலியல் தொழில் ஈடுபட்டு வந்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வில்லிவாக்கம் அடுத்த, பழைய திருமங்கலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்தை, வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் இரவு ஆய்வு

வில்லிவாக்கம் : வாடகைக்கு வீடு எடுத்து, பெண்களை வைத்து பாலியல் தொழில் ஈடுபட்டு வந்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வில்லிவாக்கம் அடுத்த, பழைய திருமங்கலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்தை, வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர்.

சோழாவரத்தை சேர்ந்த நரேந்திர குமார், 32, என்பவர், வாடகைக்கு வீடு எடுத்து, இரண்டு பெண்களை வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து, நரேந்திர குமாரை, போலீசார் கைது செய்தனர். இங்கிருந்த, 21 வயது பெண்கள் இருவரை மீட்டு, மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். இதுகுறித்து வில்லி வாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X