சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாரில் மதுபானம் விற்றவர்கள் பிடிபட்டனர்

Added : செப் 25, 2021
Share
Advertisement
கொடுங்கையூர் : கொடுங்கையூரில் டாஸ்மாக் கடை ஒன்றில், 'பாரில்' இரவு நேரங்களில், சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் அப்பகுதியில் நடத்திய சோதனையில், பாரில் மது விற்ற சிவகங்கை, தேவகோட்டை, சிதம்பர நாதா தெருவைச் சேர்ந்த பார் நிர்வாகி கண்ணன், 45; சிவகங்கை, பேராணமலை, தெய்வசிகாமணி தெருவைச் சேர்ந்த வைரவன், 45,

கொடுங்கையூர் : கொடுங்கையூரில் டாஸ்மாக் கடை ஒன்றில், 'பாரில்' இரவு நேரங்களில், சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் நடத்திய சோதனையில், பாரில் மது விற்ற சிவகங்கை, தேவகோட்டை, சிதம்பர நாதா தெருவைச் சேர்ந்த பார் நிர்வாகி கண்ணன், 45; சிவகங்கை, பேராணமலை, தெய்வசிகாமணி தெருவைச் சேர்ந்த வைரவன், 45, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, 36 மதுபாட்டில்கள், 15 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X