சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருப்பூர்:சேலம் மாவட்டம், ஓமலுாரில் வி.சி.க., வினர் கொடிக்கம்பம் நட போலீசார் தடை விதித்தனர்.போலீசார் நடவடிக்கையை கண் டித்து திருப்பூரில், வி.சி.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சி சந்திப்பில் சாலை மறியல் செய்ய வந்த கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், மங்கலம் ரோட்டில், மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் நடுரோட்டில் சில நிமிடங்கள்

திருப்பூர்:சேலம் மாவட்டம், ஓமலுாரில் வி.சி.க., வினர் கொடிக்கம்பம் நட போலீசார் தடை விதித்தனர்.போலீசார் நடவடிக்கையை கண் டித்து திருப்பூரில், வி.சி.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சி சந்திப்பில் சாலை மறியல் செய்ய வந்த கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், மங்கலம் ரோட்டில், மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் நடுரோட்டில் சில நிமிடங்கள் நின்று கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை வகித்தார். லோக்சபா தொகுதி துணை செயலாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X