சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்டன ஆர்ப்பாட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருப்பூர்;எஸ்.டி.பி.ஐ., திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அசாம் மாநில போலீசார், அப்பாவி மக்கள் மீது, மிருகத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளதை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.காங்கயம் கிராஸ் ரோடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட துணை தலைவர் அப்துல்சத்தார் தலைமை வகித்தார். பங்கேற்ற நிர்வாகிகள்,

திருப்பூர்;எஸ்.டி.பி.ஐ., திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அசாம் மாநில போலீசார், அப்பாவி மக்கள் மீது, மிருகத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளதை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.காங்கயம் கிராஸ் ரோடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட துணை தலைவர் அப்துல்சத்தார் தலைமை வகித்தார். பங்கேற்ற நிர்வாகிகள், அசாம் மாநில போலீசாரை கண்டித்து பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X