பொது செய்தி

இந்தியா

மின்சார கார்கள் விற்பனை 'டாடா மோட்டார்ஸ்' சாதனை

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை : 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், இதுவரை 10 ஆயிரம் மின்சார வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டைகோர் இ.வி., எனும் வாகனத்துடன், மின்சார வாகன பிரிவில் அடியெடுத்து வைத்தது. அதன்பின், நெக்ஸான் இ.வி., எனும் காரை அறிமுகம் செய்தது. இந்நிலையில், இதுவரை மொத்தம் 10 ஆயிரம் கார்களை நிறுவனம் விற்பனை செய்திருப்பதாக

மும்பை : 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், இதுவரை 10 ஆயிரம் மின்சார வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.latest tamil news


டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டைகோர் இ.வி., எனும் வாகனத்துடன், மின்சார வாகன பிரிவில் அடியெடுத்து வைத்தது. அதன்பின், நெக்ஸான் இ.வி., எனும் காரை அறிமுகம் செய்தது. இந்நிலையில், இதுவரை மொத்தம் 10 ஆயிரம் கார்களை நிறுவனம் விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.மின்சார கார் சந்தையில் 70 சதவீத பங்களிப்புடன் உள்ள டாடா மோட்டார்ஸ், அதன் முதல் 10 ஆயிரம் கார்களை வாங்கியவர்கள், மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களாக இருப்பதாகவும், அவர்களுடைய ஆதரவால், மேலும் இப்பாதையில் தொடர்ந்து பயணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.


latest tamil news


மேலும், 'டாடா பவர், டாடா கெமிக்கல்ஸ், குரோமா, டாடா மோட்டார்ஸ் பைனான்ஸ்' என பிற நிறுவனங்களின் உதவியுடன் இப்பிரிவில் செயல்படுவதாகவும், டாடா பவர்ஸ் நிறுவனம், 20 நகரங்களில் 700க்கும் மேற்பட்ட, 'சார்ஜிங்' கட்டமைப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Valavan - Chennai,இந்தியா
25-செப்-202115:09:05 IST Report Abuse
Valavan எல்லா பெட்ரோல் நிலையங்களிலும் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கலாம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-செப்-202114:01:33 IST Report Abuse
Ramesh Sargam Main problem in India is that we do not have many charging stations like petrol and diesel bunks. Initially the manufacturers only need to set up more charging stations, at least one at every 100 kms range, throughout national and state highways.
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
25-செப்-202113:38:06 IST Report Abuse
திரு.திருராம் நகரங்கள் மட்டுமின்றி பெட்ரோல் பங்குகளுக்கு இணையாக அனைத்து இடங்களிலும் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் சார்ஜிங் ஸ்டேசன் பொழுதுபோக்கு வசதியுடன் (45நிமிட சார்ஜிங் நேரம்) கொண்டிருந்தால் மட்டுமே பெருவாரியான மக்கள் மாறும் சாத்தியம்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X