பொது செய்தி

தமிழ்நாடு

தன்பாத் எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் வராது

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை : ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாதில் இருந்து இன்றும், 27ம் தேதியும் இயக்கப்படும் தன்பாத் சிறப்பு ரயில், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படும்.எனவே இந்த ரயில் சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வராது. தன்பாதில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில் நாளையும், 28ம் தேதியும், பெரம்பூர் நிலையத்திற்கு

சென்னை : ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாதில் இருந்து இன்றும், 27ம் தேதியும் இயக்கப்படும் தன்பாத் சிறப்பு ரயில், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படும்.

எனவே இந்த ரயில் சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வராது. தன்பாதில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில் நாளையும், 28ம் தேதியும், பெரம்பூர் நிலையத்திற்கு இரவு, 11:50 மணிக்கு வரும். அங்கிருந்து இரவு 11:59 மணிக்கு புறப்படும்.இந்த ரயிலில் சென்ட்ரலில் இருந்து பயணிக்க முன்பதிவு செய்திருப்பவர்கள், பெரம்பூர் நிலையத்தில் இருந்து பயணிக்கலாம் என, ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X