பொது செய்தி

தமிழ்நாடு

செப்.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (செப்.,25), பெட்ரோல் லிட்டருக்கு 98.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.46 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

சென்னை: சென்னையில் இன்று (செப்.,25), பெட்ரோல் லிட்டருக்கு 98.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.46 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.


latest tamil news


அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 98.96 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.46 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
25-செப்-202115:36:32 IST Report Abuse
INDIAN Kumar பெட்ரோல் டீசலுக்கு அதிகபட்சமாக 28% GST வரி விதிக்கலாமே
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-செப்-202111:59:37 IST Report Abuse
Ramesh Sargam இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரத்துடன், கூடவே 'இன்றைய மாநில வரி, மத்திய அரசு வரி' என்று தனித்தனியாக போட்டால் ஏன் பெட்ரோல், டீசல் விலை அந்த அளவுக்கு அதிகமாக உள்ளது, அதற்கு யார் காரணம் என்று தெளிவு படும். இல்லை என்றால், மோடியையும், மோடி அரசையும் மக்கள் தினம் தினம் குறை கூறிக்கொண்டிருப்பார்கள்.
Rate this:
25-செப்-202115:48:59 IST Report Abuse
பாமரன்... இன்னிக்கு கூட இன்னொரு நியூஸ்ல மத்திய அமிச்சரே தாங்கள் லிட்டருக்கு 32 ரூபாய் வரி போடுறோம்னு சொல்லியிருக்காப்ல... ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்தி விலை 37-39 ரூபாய்... இதன் மேல்தான் வரிகள் போக்குவரத்து செலவு மற்றும் டீலர் கமிஷன் போட்டு நமக்கு பங்குகளில் விற்கப்படும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X