பொது செய்தி

தமிழ்நாடு

வயல்வெளி பண்ணை பள்ளி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோத்தகிரி:கோத்தகிரி தோட்டக்கலை துறை சார்பில், தீனட்டி கிராமத்தில், வயல்வெளி பண்ணை பள்ளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி தலைமை வகித்து, வயல்வெளி பண்ணை பள்ளியின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து விளக்கினார்.தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜா, காய்கறிகளில் விதை நாற்றங்கால் மற்றும்

கோத்தகிரி:கோத்தகிரி தோட்டக்கலை துறை சார்பில், தீனட்டி கிராமத்தில், வயல்வெளி பண்ணை பள்ளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி தலைமை வகித்து, வயல்வெளி பண்ணை பள்ளியின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து விளக்கினார்.தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜா, காய்கறிகளில் விதை நாற்றங்கால் மற்றும் உயிர் உரங்களின் பங்களிப்பு விளக்கினார்.முன்னோடி விவசாயி கணேசன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் உட்பட பலர் பேசினர். இதில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X