புதிய டிரான்ஸ்பார்மர் மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய டிரான்ஸ்பார்மர் மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கம்

Added : செப் 25, 2021
Share
கோத்தகிரி:கோத்தகிரி எரிசிபெட்டா கிராமத்தில், புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கம் துவங்கியது.'கோத்தகிரி எரிசிபெட்டா கிராமத்தில், பல ஆண்டுகளாக, குறைந்த மின்னழுத்தம் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள், புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தினர். அதன்படி, மின்துறை சார்பில், 12 உயரழுத்த மின் கம்பங்களுடன், 25 கே.வி.ஏ., திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர்

கோத்தகிரி:கோத்தகிரி எரிசிபெட்டா கிராமத்தில், புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கம் துவங்கியது.'கோத்தகிரி எரிசிபெட்டா கிராமத்தில், பல ஆண்டுகளாக, குறைந்த மின்னழுத்தம் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள், புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தினர். அதன்படி, மின்துறை சார்பில், 12 உயரழுத்த மின் கம்பங்களுடன், 25 கே.வி.ஏ., திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.மின்துறை மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று துவக்கி வைத்தார். இதில், உதவி பொறியாளர் கமல் குமார் தலைமை வகித்தார். மின்பாதை ஆய்வாளர் புகழேந்தி, கேங்மேன்கள் எழிலரசன், பிரகாஷ், உதயராஜ் மற்றும் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X