பொது செய்தி

தமிழ்நாடு

குன்னுாரில் 'மாஸ்க்' அணியாதவர்களுக்கு அபராதம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினசரி, 35க்கும் குறைவாக உள்ளது. எனினும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில், குன்னூர் பஸ்ஸ்டாண்ட் , மார்க்கெட் பகுதிகளில், நகராட்சி நகர்நல அலுலவர் ரகுநாதன் தலைமையில், மாவட்ட சுகாதார துறை ஆய்வாளர்கள் தோமஸ், மனோஜ், வினோத்,
 குன்னுாரில் 'மாஸ்க்'  அணியாதவர்களுக்கு அபராதம்

குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினசரி, 35க்கும் குறைவாக உள்ளது. எனினும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில், குன்னூர் பஸ்ஸ்டாண்ட் , மார்க்கெட் பகுதிகளில், நகராட்சி நகர்நல அலுலவர் ரகுநாதன் தலைமையில், மாவட்ட சுகாதார துறை ஆய்வாளர்கள் தோமஸ், மனோஜ், வினோத், மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.மாஸ்க் அணியாமல் இருந்த கடைக்காரர்கள், பொதுமக்களுக்கு தலா, 200 ரூபாய் அபராதம் விதித்தனர். இதில், 2400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. புகைபிடித்த நபர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X