சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டு கரன்சி திருட்டு

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருத்தணி : சென்னை, மாங்காடு, வசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் கலையரசன், 25. நேற்று முன்தினம் குடும்பத்தாருடன், காரில் சென்னையில் இருந்து, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார்.'பார்க்கிங்' பகுதியில் காரை நிறுத்தி, மூலவரை தரிசிக்க சென்றனர். திரும்பி வந்த போது, மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து, காரில் வைத்திருந்த, 2 சவரன் தங்க நகை மற்றும்

திருத்தணி : சென்னை, மாங்காடு, வசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் கலையரசன், 25. நேற்று முன்தினம் குடும்பத்தாருடன், காரில் சென்னையில் இருந்து, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார்.

'பார்க்கிங்' பகுதியில் காரை நிறுத்தி, மூலவரை தரிசிக்க சென்றனர். திரும்பி வந்த போது, மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து, காரில் வைத்திருந்த, 2 சவரன் தங்க நகை மற்றும் ஜப்பான், அமெரிக்க நாட்டு கரன்சிகளை திருடிச்சென்றது தெரியவந்தது.திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X