சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடையை உடைத்து திருட்டு

Added : செப் 25, 2021
Share
Advertisement
மெரினா, : குளிர்பானக்கடையின் பூட்டை உடைத்து, 1,000 ரூபாய் மதிப்பிலான குளிர்பானம், 500 ரூபாய் உள்ளிட்ட வற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.திருவல்லிக்கேணி, தங்கவேலு வைத்தியர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்கண்ணன், 40; மெரினா பாரதிதாசன் சிலை பின்புறம், மணல் பரப்பில் குளிர்பானக் கடை நடத்தி வருகிறார்.நேற்று காலை கடையை திறக்க சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.ஆயிரம் ரூபாய்

மெரினா, : குளிர்பானக்கடையின் பூட்டை உடைத்து, 1,000 ரூபாய் மதிப்பிலான குளிர்பானம், 500 ரூபாய் உள்ளிட்ட வற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

திருவல்லிக்கேணி, தங்கவேலு வைத்தியர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்கண்ணன், 40; மெரினா பாரதிதாசன் சிலை பின்புறம், மணல் பரப்பில் குளிர்பானக் கடை நடத்தி வருகிறார்.நேற்று காலை கடையை திறக்க சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குளிர்பானங்கள், 500 ரூபாய் உள்ளிட்டவற்றை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.சம்பவம் குறித்து மெரினா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X